சர்வதேச அழைப்புகளை எப்படிச் செய்வது

1. கீழே உள்ள "சர்வதேச அழைப்புகள் பேக் வாங்குக" என்ற பொத்தானைக் கிளிக் செய்க

 எந்த நாட்டில் இருந்து அழைக்கிறீர்கள் என்பதை முதலில் தேர்ந்தெடுக்கவும். பிறகு எந்த நாடு/ஊருக்கு அழைக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2. கிரெடிட் சேர்

 அடுத்து எவ்வளவு தொகைக்கு சர்வதேச அழைப்புகளை வாங்க விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிடுக.

3. உள்நுழைக அல்லது பதிவு பெறுக 

 புதிய Ding கணக்கைப் பெற, பதிவு பெறுக, அல்லது ஏற்கனவே பதிவு செய்திருந்தால், உள்நுழைக.

4. சர்வதேச அழைப்பைச் செய்க

 உங்கள் உள்ளூர் ஆக்சஸ் எண்ணை டயல் செய்து பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். உங்கள் PIN மற்றும் உள்ளூர் ஆக்சஸ் எண்ணை "கணக்கு மேலோட்டம்/சர்வதேச அழைப்புகள்" என்பதில் பெறலாம்.

ERROR: Token unknown or wrong number of parameters: SimpleButton

 


 

எதற்கு சர்வதேச அழைப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்? 

 

1. தெளிவான அழைப்புகள்

நாங்கள் பிரீமியம் இணைப்புகளை மட்டுமே பயன்படுத்துகிறோம், மிகச் சிறந்த அழைப்புத் தரம் வழங்கப்படும்.

2. நியாயமான கட்டணம்

 சிறந்த கட்டணங்கள் மட்டும், மறைமுகக் கட்டணங்கள் கிடையாது.

3. சிறந்த சேவை

 எங்கள் தளம் பயன்படுத்த எளிமையானது, பாதுகாப்பானது, 24/7 ஆதரவு வழங்கப்படுகிறது.

4. நீங்கள் நம்பத்தக்க சாதனை

 2006 முதல் 1 மில்லியன் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்.

5. ஈடுஇணையற்ற சலுகைகள்

 வியத்தகு விளம்பரச் சலுகைகளை வழங்குகிறோம், எங்கள் சேவையை US & கனடாவில் பயன்படுத்தலாம்.

Loading...

Help