மறுவிற்பனையாளர்

இன்றே எங்களுடன் இணைந்து சிறப்பாக உள்ளதில் அங்கமாகுங்கள்.

 

350 ஆப்பரேட்டர்களுடன் நேரடியாக இணைந்து, 3 பில்லியன் ஃபோன்களுக்கு, சர்வதேச டாப் அப் வழங்கும் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது Ding.

 

உலகெங்கிலும் 500,000 ரீடெய்ல் மையங்கள் மூலம் வளர்ந்து வரும் நெட்வொர்க்காகத் திகழும் நாங்கள், அனைவரும் இணைந்து ஒரு அணியாகப் பணிபுரிவது வெற்றிதரும் என நம்புகிறோம், எங்களைப் போலவே சர்வதேச டாப் அப் வணிகத்தில் ஆர்வமுள்ள கூட்டாளர்களைத் தேடி வருகிறோம்.

 

எங்கள் நெட்வொர்க்குடன் இணைந்து, எங்கள் ரீடெய்ல் கூட்டாளர் ஆக, கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும் மற்றும்/அல்லது சமர்ப்பி என்பதைத் தட்டவும்:

 

 

 

Loading...

Aryty logo is now Aryty logo

On November 20th
Aryty will become Ding.
Why not give it a try?

  • Login using your Aryty details
  • Quicker top-up and easy to use
  • Download our hassle-free App