மொபைல் பயன்பாடுகள்

Ding - எந்த ஃபோனுக்கும், எந்த நேரத்திலும், எங்கிருந்தும் டாப் அப் செய்ய மிகவும் வசதியான, பாதுகாப்பான வழி

 

உங்கள் குடும்பத்தினர் & நண்பர்கள் வெளிநாட்டில் வாழ்கிறார்களா? உங்கள் மொபைலில் இருந்து அவர்களுக்கு டாப் அப் செய்து, டாப் அப் செய்யும் கவலையை மறந்திடுமாறு சொல்லுங்கள். எங்களின் iOS மற்றும் Android மொபைல் பயன்பாடுகள் வழியாக அந்தக் கடமையை நிறைவேற்றி வருகிறோம்; 3 எளிய படிநிலைகளில் உங்கள் அன்புக்குரியவர்களின் மொபைலுக்கு டாப் அப் அனுப்பலாம் – டாப் அப் அனுப்பப்பட்ட ரசீது உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

Ding பயன்பாடு உங்கள் வாழ்க்கையையும் எளிமையாக்கும். உங்கள் ஆர்டரை உருவாக்க உங்கள் கணக்கைப் பயன்படுத்தலாம் (சமீபத்திய டாப் அப்களை மீண்டும் செய்யவும் மெனு வசதி உள்ளது)– உடனடியாக நீங்கள் செய்யும் டாப் அப்பை அவர்களின் ஃபோனுக்கு அனுப்புவோம்!

எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? iOS அல்லது Android-க்கான மொபைல் பயன்பாடு வேண்டுமா, அதற்கான தீர்வு எங்களிடம் உள்ளது.

முக்கிய அம்சங்கள்:
Ding வழியாக எந்த ஃபோனுக்கும், எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் டாப் அப் செய்யலாம்.

  • 130 நாடுகளுக்கு டாப் அப் அனுப்புங்கள்
  • அதி வேக சேவை – டாப் அப் உடனடியாக வழங்கப்படும்
  • பயன்படுத்த எளிது – அதிகம் கிளிக் செய்ய வேண்டியதில்லை
  • ஒரு மொபைல் ஃபோனுக்கு டாப் அனுப்ப பாதுகாப்பான வழி

 

உங்களுக்கு ஏற்படும் எந்த சந்தேகங்களையும் தீர்க்க, அல்லது நீங்கள் சந்திக்கும் எந்தச் சிக்கல்களுக்கும் உதவி பெற, எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கி டாப் அப் அனுப்பத் தொடங்குக.

Loading...

Aryty logo is now Aryty logo

On November 20th
Aryty will become Ding.
Why not give it a try?

  • Login using your Aryty details
  • Quicker top-up and easy to use
  • Download our hassle-free App
Help